ஸ்டோரீஸ் அர்ஷியா அசை





arshiya syed hussain basha, எஸ்.அர்ஷியா, அர்ஷியா, ‘அசை’ ஸ்டோரீஸ்...


எஸ்.அர்ஷியா
            எஸ். அர்ஷியா (எஸ். சையத் உசேன் பாஷா) மதுரையைச் சேர்ந்தவர். விவசாயம்சார் தொழிலைச் செய்பவர். மனைவி அமீர்பேகம். மகள் எஸ். அர்ஷியா.
                1987 1994 வரையில் தராசு மற்றும் கழுகு அரசியல் வார இதழ்களில் பணி. ‘தராசு‘வில் பயிற்சி நிருபராகச் சேர்ந்து, பின்னர்  தென் மாவட்டங்களுக்கான நிருபராக உயர்வு பெற்றவர்.
                நமது ‘கழுகுதர்பார் வார இதழை நான்கு நண்பர்களுடன் இணைந்து நடத்தியதோடு, முக்கியப் பத்திரிகைகளுக்கு பலத்தப் போட்டியாக இருந்த அதில், அர்ஷியா இணையாசிரியராகப் பணிபுரிந்தார். .

ஆசிரியரின் நூல்கள்
சிறுகதைகள்
கபரஸ்தான் கதவு
மரணத்தில் மிதக்கும் சொற்கள்
நாவல்கள்
ஏழரைப்பங்காளி வகையறா
பொய்கைக்கரைப்பட்டி
அப்பாஸ்பாய் தோப்பு
கரும்பலகை
அதிகாரம்
சொட்டாங்கல்
நவம்பர் 8, 2016.
கட்டுரைகள்
சரித்திரப் பிழைகள்
மொழிபெயர்ப்புகள்
நிழலற்ற பெருவெளி
திப்புசுல்தான்
பாலஸ்தீன்
பாலைவனப் பூ
மதுரை நாயக்கர்கள் வரலாறு
கோமகட்ட மாரு

அஞ்சலிடs.arshiya12@gmail.com

Comments

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil