10 புத்தகங்கள்

01, கோபல்ல கிராமம் (1976) கி. ராஜநாராயணன். காலச்சுவடு பதிப்பகம். 02, கடைத்தெரு கதைகள் ஆ.மாதவன். நற்றிணை பதிப்பகம். 03, வெண்ணிலை (2006) சு.வேணுகோபால் . தமிழினி பதிப்பகம். 04,கொற்கை(2013) ஜோ டி குருஸ் காலச்சுவடு பதிப்பகம். 05,கூளமாதாரி (2000) பெருமாள் முருகன் காலச்சுவடு பதிப்பகம். 06, கோவேறு கழுதைகள் (1994) இமையம். க்ரியா பதிப்பகம். 07, சிறகுகள் முறியும் அம்பை. காலச்சுவடு பதிப்பகம். 08, அஞ்சலை கண்மணி குணசேகரன் தமிழினி பதிப்பகம். 09, உப்புவேலி – ராய் மாக்ஸம்.(2015) தமிழில் : சிறில் அலெக்ஸ் “எழுத்து” 10, மௌனத்தின் சாட்சியங்கள் (2015) சம்சுதீன் ஹீரா பொன்னுலகம் பதிப்பகம்.