Posts

Showing posts from August, 2014

சென்னை 375*

Image
1.தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டது கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாள். அதாவது இன்றுடன் 375-வது வயதினை சென்னை நகரம் அடைந்திருக்கின்றது. அதனைக் கொண்டாடும் வகையில் சென்னை தினம் 375 கொண்டாடப்படுகின்றது.
2.பத்திரிகையாளர்களான சசி நாயர், மயிலாப்பூர் டைம்ஸின் ஆசிரியரான வின்சண்ட் டி சொஸா, மெட்ராஸ் மியூசிங்ஸின் ஆசிரியரான முத்தையா ஆகிய மூவரும் இணைந்து 2004 உருவாக்கியதே இந்த சென்னை தினம்.
3.முதன் முதலில் ஒரு சில கருப்பு வெள்ளைப் படங்களுடன் 2004ஆம் ஆண்டு தொடங்கிய இந்தக் கொண்டாட்டம் இன்று வளர்ச்சியடைந்து புகைப்படக் கண்காட்சி, உணவுத் திருவிழா, மாரத்தான் ஓட்டம் என பல பரிமாணங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.
4.சென்னை நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது. கி.பி. 1ம் நூற்றாண்டு முதல் பல்லவ, சோழ, மற்றும் விஜயநகர பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக விளங்கியதாக கருதப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்களும் மத போதகர்களும் சென்னை கடற்கரை மூலம் வந்துள்ளனர். இந்தப் பகுதி முதலில் சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமமாக இருந்தது.
5.வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்பா நாயக்கர், பூந்தமல்லியை ஆண்ட தாமல் அய்யப்ப நா…

க்றிஸ்டி - ஒரு டைரிக்குறிப்பு

Image
1999 *** அதுஏன்க்றிஸ்டிமட்டும்அப்படிஈர்த்துவிடுகிறாள். எல்லோரைக்காட்டிலும். அழகாய்இருப்பதினாலா.. அப்படிச்சொல்வதென்றால்ப்யூலாவும்தான்அழகினள். பார்ப்பவர்களைஎல்லாம்ஈர்த்துவிடக்றிஸ்டிஒன்றும்அப்சரஸும்இல்லை. க்றிஸ்டிஉள்ளத்திலிருந்துஅழகானவள்.  அப்படித்தான்நான்நினைத்துக்கொண்டிருக்கிறேன். தாராளமாக